அடுத்த வருடத்திற்கான தேசத்திற்கு மகுடம் கண்காட்சி வடக்கையும் கிழக்கையும் மையப்படுத்தி நடத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாரை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி நடத்தப்படவுள்ளது. இந்த மாட்டங்களுக்கு இந்த தேசிய கண்காட்சியின் மூலம் பிரதிபலனைப் பெற்றுக் கொடுப்பதற்கான முறையில் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சகல அதிகாரிகளும் இன்றிலிருந்து தயாராக வேண்டும் என்று அவர் மேலும் வேண்டியுள்ளார்.
No comments:
Post a Comment