ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட உதவியுடன் திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட லங்காபட்டுன
. மற்றும் கரகமுனை ஆகிய கிராமங்களுக்கான மின்வழங்கல் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 20 இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினை பிரதியமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன, ஆரம்பித்து வைத்தார். இதன்மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், நன்மையடையவுள்ளன.
No comments:
Post a Comment