Wednesday, February 15, 2012

ஆசிய, பசிபிக் பகுதியில் படை குவிப்பு: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

ஆசியா பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்கா, சீனா இரு நாடுகளுக்கும் தேவையான இடங்கள் உள்ளன. ஆனால் இந்த மண்டலத்தில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது. இதை நாங்கள் விரும்பவில்லை. இது நம்பிக்கை இழக்கும் வகையில் உள்ளது சீன துணைத்தூதர் ஷீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

ஆமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் தனது சுற்றுப்பயணம் தொடர்பாக அமெரிக்க பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையிலேயே மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


அமைதி, பொருளாதார வளர்ச்சியை விரும்பும் நாடுகள் இதை செய்வது சரியாக இருக்காது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஷீ ஜீன்பிங் அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் அமெரிக்கா ராணுவ தலைமையிடம் டைகன் சென்று அமெரிக்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அவர் அமெரிக்கா சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com