Tuesday, February 7, 2012

சிரியாவில் மோதல்கள் உக்கிரம்! யுஸ் , பிரிட்டன் தூதரகங்களை முடியது!

சிரியாவில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதை தொடர்ந்து அங்குள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அவற்றில் பணியாற்றிய அதிகாரிகள், வெளியேறியுள்ளதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தூதரகங்கள் மீது தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இவ்வாறு இவை மூடப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 23 ஆம் திகதியும், ஜனவரி 6 ஆம் திகதியும், சிரிய தலைநகரான டமஸ்கஸில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதுடன், இதற்கு அல் கைதா பயங்கரவாத அமைப்பே காரணமென, தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, சிரியாவில் உள்ள தங்களது தூதரத்தை மூடுவதற்கு, அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதேவேளை, அமெரிக்கா மீது அல் கைதா அமைப்பினால் தாக்குதல் நடாத்தப்படாலம் என, அந்நர்டு புலனாயவு துiறியனர் எச்சரித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com