காரைதீவில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிசேகம் பிரதம குரு சிவ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஞாயிறன்று சிறப்பாக நடந்தேறியது. அங்கு கும்பாபிசேகம் நடைபெறுவதையும் பக்தர்கள் அலைமோதுவதையும் கோமாதா பூஜை இடம்பெறுவதையும் சிவாச்சாரியார்கள் ஆசியுரை வழங்குவதையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
.
No comments:
Post a Comment