சிலாபம் எகடொவெல்ல பிரதேசத்தில் கடந்த 14 ஆம் திகதி மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரான அன்ரனி பெர்னாண்டோவின் இறுதிக்கிரியைகள் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம் பெற்றது.
இதன் போது, அன்ரணி பெர்னாண்டோவின் உறவினர்கள், நண்பர்கள், மதத் தலைவர்கள், கிராமத்தவர்கள் உட்பட பல்வேறு இடங்களில் இருந்தும் வந்திருந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மரணச் சடங்கின் போது எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை இங்கு தருகிறோம்.
No comments:
Post a Comment