இன்று முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணங்களுக்காக எரிபொருள் ஒப்பீட்டு கட்டணம் அறவிடப்படும் என மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
30 அலகுகள் வரை 25 வீதமும், 31 - 60 அலகுகள் வரை 35 வீதமும், 60 யிற்கு மேற்பட்ட அலகுகளுக்காக 40 வீதமும் எரிபொருள் ஒப்பீட்டு கட்டடணம் மூன்று கட்டங்களின் கீழ் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வை அடுத்து, மின் பிறப்பாக்கத்திற்காக ஏற்படுகின்ற அதிக செலவீனம் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக மக்கள் பயன்பாட்டு அணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment