அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொழும்பு கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் பீச்சியடித்து தாக்குதல் செய்துள்ளனர்.
இதன்போது, காயமடைந்த ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் திடீர் விபத்துக்கள் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment