ஐக்கிய தேசிய கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளராக கட்சியின் முன்னாள் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை மஹர தொகுதி அமைப்பாளராக ஜோர்ஜ் யூ பெரேரா செயற்பட்டு வந்தார்.
இதனிடையே, கோட்டை தொகுதி அமைப்பாளராக ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்த தொகுதியின் அமைப்பாளாராக சிரால் லக்திலக்க செயற்பட்டார்.
No comments:
Post a Comment