வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்பட்டன
வடமாகாணத்திற்கு குறித்தொகுக்கப்பட்ட நிதியிலிருந்து எட்டு பிக்கப் ரக வாகனங்கள் பிரதம செயலாளர் மற்றும் வடமாகாணச் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாகனங்கள் யாவும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறியினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
பிரதம செயலாளர் ஆளுநரின் செயலாளர் விவசாய அமைச்சின் செயலாளர் உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயலாளர் பிரதிப் பிரதம திட்டமிடற்செயலாளர் பிரதிப்பிரதம நீதி அமைச்சின் செயலாளர் பிரதிப்பிரதம பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோர்களுக்கே இவை வழங்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment