கெஹலிய ரம்புக்வெலவுக்கு ஆறாவது சத்திரசிகிச்சை
அவுஸ்திரேலியாவில் மெல்போர்னில் வைத்து விபத்துக்குள்ளான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு மேலும் ஒரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இதன்படி, ஆறாவது சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் சில தினங்களுக்கு அமைச்சர் ரம்புக்வெல அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் எனவும், அதன்பிறகு நாடு திரும்பியதும் அமைச்சர் தமது பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரியவருகிறது .
0 comments :
Post a Comment