அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை ரயில் நிலையம் அருகில் இன்று இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு பேரணியாகச் செல்ல முற்பட்ட ஆர்பாட்டக்காரர்களை பொலிஸார் தடைகளை இட்டு மறித்ததனர். அதனை மீறிச் சென்ற ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர் பீச்சியடித்து தாக்குதல் நடத்தினர்.
அதன் போது எடுக்கபட்ட படங்களை பார்க்கலாம்.
No comments:
Post a Comment