அக்காவை விட்டுவிட்டு தங்கையை கர்ப்பமாக்கிய லண்டன் மாப்பிள்ளையார்.
லண்டனிலிருந்து யாழ் சென்று திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளையார் ஒருவர் அக்காவை விட்டுவிட்டு தங்கையை கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் நான்கு மாதங்களில் பின்னர் வாயும் வயுறுமாக நின்ற யுவதியிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் , லண்டன் மாப்பிள்ளையாரான அக்காவின் அத்தான் தன்னை பலாத்காரம் புரிந்தாக தெரிவித்துள்ளார்.
விடயம் நெருப்பு பற்றி எரியத் தொடங்கியதை அடுத்து அக்கா தங்கை இருவரையும் பொறுப்பெடுத்க தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார் லண்டன் மாப்பிள்ளையார்.
புலம்பெயர் தேசதிலிருந்து செல்லும் புண்ணியவான்கள் பலர் இவ்வாறான கைங்கரியங்களை மேற்கொள்கின்றனர் என்பது வெளிவராத உண்மைகள்.
எதுவாயினும் மேற்படி மாப்பிள்ளையார் பொறுப்பெடுக்கின்றேன் எனத் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகவுள்ளது.
2 comments :
அந்தக்காலங்களில் படித்த, பண்பாடுள்ள தமிழர்களே வெளிநாடுகளுக்கு போகமுடிந்தது.
பின்னர் போராட்டம் என்று தொடங்கியதும் கண்டது, நிண்டது என்று காவளி, கடைப்புலிகளும் அகதி என்று வெளிநாடுகளுக்கு படை படையாக பொய் சேர்ந்துட்டுதுகள். சரி போனதுகள் கொஞ்சம் திருந்துங்கள் என்றால், இதுவரைக்கும் திருந்தும் நோக்கமே இல்லை.அதற்குப்பதிலாக வெளிநாடுகளில் சிறிய குறுகிய தமிழ் வட்டதிக்குள் இருந்துகொண்டு அதுதான் உலகம் தங்கள் செய்வதெல்லாம் சரி என்று சேறடித்து, நாறடித்து கேவலம் கெட்டு வாழுதுகள். அதுமட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையும் அவர்களின் தொடரும்படி தொடர்ந்தும் தூண்டுகிறார்கள்.
அதன் பிரதிபலிப்புகளை கண்டுகொள்ளும் தலைவிதி தமிழர் மக்களுக்கே என்றாகிவிட்டது.
A London Tamil
A London Tamil is perfectly correct.
The main reason for the narrow mind and the bad mentality is Tamil temples and the Tamil organizations. They want to make easy money by selling our religion and whole Tamil culture. The stupid people never think wisely.
Post a Comment