Wednesday, February 1, 2012

தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

ரயில்வே திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், மற்றும் ரயில் சாரதிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் இன்று மாலை முதல் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மற்றும் செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே ரயில்வே திணைக்கள ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment