Wednesday, February 8, 2012

வெள்ளவத்தை தொடர்மாடி தீ விபத்து சதியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

வெள்ளவத்தை மாடிக்குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று ஏற்பட்டது இவ்விபத்தினால் இருவர் மரணமடைந்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து இது சதியாக இருக்கலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
 
 
இன்று அதிகாலை 02.00 மணியளவில், வெள்ளவத்தை, 37 ஆவது ஒழுங்கில் உள்ள மாடி வீட்டு குடியிருப்பில், ஏற்பட்ட சம்பவம் காரணமாக, 68 வயது வயோதிபர் ஒருவரும், 32 வயதுடைய பெண்ணொருவரும், மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. The majority of people use the gas stove. Maybe the gas leak. They forgot to close the gas stove. what happens when older people living alone or together.

    ReplyDelete