Saturday, February 25, 2012

எந்த தடை வந்தாலும் ஆலோசனை குழுவுக்கு நான் செல்வேன் -சவேந்திர சில்வா

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அமைதி காக்கும் படைப்பிரிவின் ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப்பட்டதாக உத்தியோகப் பூர்வமாக தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

இதன் காரணமாக எந்த தடை வந்தாலும் இந்த ஆலோசனை குழுவில் தான் தொடர்ந்தும் பங்குபற்றவுள்ளதாகவும் ,எல்.ரீ.ரி.யினரின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com