காங்கேசன் துறையில் இடம்பெற்ற விபத்தென்றில் கடற்படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளர். என்று தெரியவருகின்றது. இச்சம்பம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீரர் உடற்பயிற்சியை மேற்கொண்ட சமயம்; மரணமானதாக கடற்படையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது சடலம் பிரேதப்பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 39 வயதுடைய நபர் என்று அவர் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment