முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அனோமா பொன்சேகா தலைமையில் இன்று புதன்கிழமை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பின்பு அங்கிருந்து அனோமா பொன்சேகா தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலை வரை நடைபவனியாகச் சென்றனர்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்கள்சில வருமாறு-
No comments:
Post a Comment