வவுனியாவில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ஹேட்டியாராய்ச்சி தலைமையில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது
வடமாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கான முதலாவது அலுவலகம் இதுவாகும். இதன் மூலம் வட பகுதி மக்கள் விரைவாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment