கொழும்பு புதுக்கடை நீதிமன்று மற்றும் வாழைத்தோட்ட பிரதேசங்களிலிருந்து 9 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளார் நிஹால் கப்புஆராச்சி தெரிவித்துள்ளார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போதே இவை மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment