Monday, February 6, 2012
Subscribe to:
Post Comments
(
Atom
)
யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து மீளக் குடியேற்றப்பட்ட முல்லலைத் தீவு பிரதேச மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 200 வீடுகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர் வரும் 7 ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வீடுகள் ஒவ்வொன்றும் 2,85,000 செலவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment