சர்ச்சைக்குரிய செனல் 4 ஊடகத்தினால் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாக இந்த ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது.
செனல் 4 ஊடகத்தினால் முன்னதாக வெளியிடப்பட்ட கொலைக்களம் ஆவணப்படத்தை தொகுத்து வழங்கிய ஜொன் ஸ்னோவ் புதிய ஆவணப்படத்தை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் ஆதரவு அமைப்புக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, இலங்கைக்கு எதிராக சில அமைப்புக்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment