ஈராக்கின் தலைநகரான பக்தாத்திலுள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தின் நுழைவாயிலில் வெடிபொருள் அடங்கிய வாகனமொன்றுடன் தற்கொலைதாரி ஒருவர் மோதி வெடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தோரில் 5 பொலிஸாரும் அடங்குகின்றனர். தாக்குதலில் 28 பயிற்சி பொலிஸ் அதிகாரிகளும் மேலும் 2 அதிகாரிகளும் காயமடைந்தனர்.
No comments:
Post a Comment