Monday, February 20, 2012

13 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலில் கைது.

ஜெரூசலமில் வன்முறையில் ஈடுபட்ட 13 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முக மூடி அணிந்த பாலஸ்தீனர்கள் சிலர் அல் அக்ஷா வணக்கஸ்தலத்திலிருந்து உல்லாச பயணிகள் மீது கற்களை வீசி தாக்கியதனால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் அரசின்  ஊடக பேச்சாளர் மிக்கி ரொஸன் பெல்ட் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில்  உல்லாச பயணிகள யாரும் பாதிக்கப்படவில்லையென இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com