Tuesday, January 3, 2012

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இலங்கைக்கு நான்காவது இடம்

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் தடம் பதித்துள்ளதாக கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். தனது அமைச்சின் கீழ் கடந்த வருட ஏற்றுமதி வருமானம் 10 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் இது பொருளாதார வளர்ச்சி வேகத்தில் 8.4 சதவீதமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதுவருடத்தில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாரத்தின் முதலாவது தின வைபமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com