பல்கலைக்கழக பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்க போறாராம் விமல்.
பல்கலைக் கழகங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச கேட்டுக் கொண்டதற்கிணங்க நாளை முற்பகல் இந்த சந்திப்பு இடம் பெறவுள்ளது.
0 comments :
Post a Comment