இந்திய குடியரசு தினம் கண்டியிலும் கொண்டாடப்பட்டது.
கண்டி உதவி இந்தியத் தூதுவராயலயத்தின் ஏற்பாட்டில் 63 ஆவது இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு விருந்துபசார வைபவம் கண்டி உதவி இந்தியத் தூதுவராயலயத்தின் தூதுவர் ஏ. நடராசன் தலைமையில் நேற்று மாலை கண்டி ஏல்ஸ் ரிஏஜன்சியில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
;நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ மற்றும் மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக, கண்டி மாநகர முதல்வர் மற்றும் பௌத்த சமயத் தலைவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment