Saturday, January 21, 2012

புறக்கோட்டை பொலிஸ் நிலையம் செலிங்கோ கவுஸ் கட்டிடத்திற்கு இடமாற்றம்

கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையம் இன்று முதல் கொழும்பு -1, ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள செலிங்கோ கவுஸ் கட்டிடத்தின் கீழ் மாடிலிலும் 26வது மாடியிலும இயங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை பொலிஸின் உதவியை நாட விரும்பும் பொது மக்கள் இலக்கம் 69, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 1. என்ற முகவரிக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

No comments:

Post a Comment