நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மேலதிக மூன்று செயலாளர்கள் நியமிக்கப்படுவர்
பிரதேசத்தின் நிர்வாக நடவடிக்கைகளை திறமையாக செயற்படுத்தும் நோக்கில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மேலதிக மூன்று மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கு அரச நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மேலதிக மாவட்ட செயலாளர்களை நியமிப்பதன் ஊடாக பிரதேச செயலாளர்களின் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்துதாகவும் தற்போது சில மாவட்டங்களில் மேலதிக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment