Monday, January 16, 2012

அமைச்சர் மேர்வின் தொடர்பில் விசாரணை

தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராயுமாறு அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் களனி பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரணவீர ஆகியோர் , தனித்தனியே பொலிஸ்மா அதிபரிடம் மனுக்களை கையளித்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கை அடிப்படையில்,அவற்றை விசாரணை செய்ய பிரத்தியேக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த குழு தற்போது தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com