Friday, January 6, 2012

அன்று என்னை தேங்காய் ஜொனி, முட்டை ஜொனி என்றார்கள்; : இன்று கூடை ஜொனி என்கிறார்கள்

வரலாற்றில் தேங்காய் ஜொனி, முட்டை ஜொனி, கோழி இறைச்சி ஜொனி, தற்போது கூடை ஜொனி என்று பல்வேறு பட்டப் பெயர் கொண்டு என்னை அழைத்தாலும் நாட்டு மக்களின் நன்மை கருதி எடுக்க வேண்டிய தீர்மானம் தொடர்பாக தொடர்ந்தும் துணிச்சலுடன் பங்காற்றவுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பொர்னாந்து தெரிவித்துள்ளார்.

மரக்கறி மற்றும் பழவகைகளை கொண்டு செல்லும் போது ஏற்படும் பழுதடைவதை குறைப்பதற்காக பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அறிவுறுத்தும் வகையில் கொழும்பில் நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com