Wednesday, January 18, 2012

நாளொன்றுக்கு நான்கு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர்.

வடமேல் மாகாணத்தில் ஒரு நாளைக்கு நான்கு சிறார்கள் விகிதம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாக வடமேல் மாகாண கிழக்குப் பிராந்தியத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரவி விஜேகுணவர்தன தெரிவித்தார்.

இந்நிலையை இல்லாமற் செய்வதற்கு எல்லாப் பிரதேசங்களிலும்  வசகல சமூகத்தினர்களுக்கிடையே விழிப்புணவூட்டுதல் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com