சிவில் பாதுகாப்பு படையினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் - ஜனாதிபதி
முப்படையினரும் பொலிஸாரும் பெற்ற வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு சகலருக்கும் உரியது என தெரிவித்த ஜனாதிபதி சிவில் பாதுகாப்பு படையினருக்கு எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்குமுப்படையினருடன் இணைந்து சிவில் பாதுகாப்புப் படையினர் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மிகிந்தலை சிவில் பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவுத்தூபியை திறந்துவைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்
0 comments :
Post a Comment