Saturday, January 7, 2012

கேட்டியளே செய்தி

நம்ம ஆட்கள் புலம்பெயர்ந்த சென்றும் பிறவிக்குணங்களை விட்டமாதிரி இல்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் கண்டவர் நிண்டவர் எல்லாம் டீச்சர் மாரும் மாஸ்ரர் மாரும்தான் பாருங்கோ. இப்படி இருக்கேக்க சனங்கள் ஏதோ நம்பிக்கையிலபோய் இவ்வாறான டீச்சர் மாஸ்ரர் மாருட்ட நியாயமா ஏமாந்து போறாங்கள் தெரியிதோ.

அண்மையில டீச்சர் அம்மா ஒருத்;தியிட மனுசன் பெண்பிள்ளை ஒன்றுக்கு கார் பழக்கபோய் அதுக்கும் மேலாக கன விசயங்களயும் பலாத்காரமாக பழக்க முயன்று இப்ப கம்பி எண்ணுறாராமுங்கோ.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com