Wednesday, January 18, 2012

சஜித்தின் ஒத்திவைப்பு பிரேரணை நிராகரிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று பாராளுமன்றில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை கொண்டு வர திட்டமிட்டிருந்தார் எனினும் இவ் ஒத்திவைப்பு பிரேரணையை பாராளுமன்றில் மீண்டும் மீண்டும் விவாதிக்க முடியாது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் அறிவித்து நிராகரித்துள்ளார்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று கருத்துக்களை முன்வைத்ததுடன் அதற்கு அரச தரப்பில் பதில்களும் வழங்கப்படடு; விட்டதென சபாநாயகர்தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment