றொபேர்ட் பிளேக்கிற்கு இந்திய வெளியுறவு அமைச்சு அழைப்பாணை.
சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் பற்றி அமெரிக்காவின் என்.பி.சி., தொலைக்காட்சியில் ஜெ லெனோ என்ற வர்ணணையாளர் கிண்டல் செய்தார். இதற்கு சீக்கியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு மத்திய அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தவிவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக்கிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
0 comments :
Post a Comment