இலங்கை இன்னும் அச்சுறுத்தல்களின் மத்தியில் உள்ளது - பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை
புலிகளின் வதந்தி எழுப்பும் குழுக்கள் மற்றும் புலிகள் சார்பு அமைப்புக்கள் இலங்கையில் அவர்களின் பிரிவினைவாத கொள்கையை அடைய முயற்சிக்கின்றனர் என பாதுபாக்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அறக்கட்டளை மண்றம் மற்றும் அசோசியேட் நியுஸ்பேபர் சிலோன் லிமிடட் ஏற்பாட்டில் அந் நிறுவன கேற்போர் கூடத்தில் 'இலங்கையில் தேசிய பாதுகாப்புக்கான எதிர்கால சவால்கள்' என்ற தொனிப்பொருளில் நேற்று ஜன 10 ம் திகதி இடம் பெற்ற கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
செயலாளர் தனது பொது விரிவுரையில் பின்வரும் தலைப்புகளில் விரிவாக விளக்கமளித்தார்.
• சர்வதேச அரங்கில் புலிகளின் மறுசீரமைப்பு
• இலங்கையில் உள்ள பயங்கரவாத மீள் எழுச்சியின் சாத்தியம்
• இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை சர்வதேசத்தின் முன்னால் எடுத்துக்காட்ட சில முயற்சிகள்
• பிராந்திய பூகோள அரசியல் நிலைமையில் முன்நிறுத்தப்படும் சவால்களை
• மறைமுக பொருள் மூலம் இலங்கையில் உள்ள ஸ்திரமற்ற நிலைமைகளின் சாத்தியம்
0 comments :
Post a Comment