Saturday, January 28, 2012

சம்மாந்துறை பகுதியல் கிணறொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு.

சம்மாந்துறை பொலிஸ்ப பிரிவில் முக்கல் பாதையில்  முஸ்லிம் வித்தியாலயம் அருகில் அமைந்துள்ள தனியார் கிணற்றில் யுத்த உபகரணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிரினைட் லோஞ்சருக்குப் பயன்படுத்தும் 50 மி. மீட்டர் மற்றும் 40 மி. மீட்டர் இரு குண்டுகள் வெற்றுத் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment