Monday, January 16, 2012

அறிக்கைகளுக்கு தடை வித்திக்கின்றது ஐ.தே.க

ஐ.தே.க.அங்கத்தவர்கள் கட்சியின் அங்கீகாரமில்லாமல் அறிக்கைகளை வெளியிடக்கூடாதென ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார். செயற்குழுவினர் பல்வேறு நிதியங்களை ஆரம்பித்தல், குழுக்கள், அமைப்புகளை ஆரம்பித்தல் என்பனவும் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஐ.தே.க. தலைமையை கட்சி அங்கத்தவர்கள் பலர் விமர்சித்துவரும் நிலையில் இவ்வறிப்பு வெளியாகியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com