இந்து கலாச்சார மண்டபத்தில் இந்தி தின விழா.
கண்டி இந்திய உதவித் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் உலக இந்தி தின நிகழ்வை முன்னிட்டு கலாசார விழா நேற்று கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ கலந்து கொண்டார்.
அத்துடன் புதிதாக வருகை தந்த உதவித் தூதுவராயலத்தின் தூதுவர் ஏ. நடராஜன் மற்றும் மத்திய மாகாண இந்து சமய. தமிழ் கல்வி, விளையாட்டுத் துறை அமைச்சர் அனுசியா சிவராசா உட்பட பலர் கலந்து கொண்டதையும் கலை, நடன நிகழ்வையும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வையும் காணலாம்.
0 comments :
Post a Comment