4000 போதைப்பொருட் பக்கட்டுக்களுடன் உள்ளுர் தாதா கும்பலை மடக்கியது பொலிஸ்.
4 ஆயிரம் பக்கற்றுகள் ஹெரோயினை கொண்டு செல்லும்போது, பிரபல போதைப்பொருள் வியாபாரக்கும்பல் ஒன்றை பொரலெஸ்கமுவ பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். நேற்று பிற்பகல் இவர்கள் பயணிப்பது தொடர்பாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சுற்றிவளைக்கப்பட்ட இவர்களை பெல்லந்தர சந்தியில் வைத்து கைது செய்ய முடிந்ததாக, பொரலெஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொரலெஸ்கமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்தகுமார எப்பகொடுவவின் வழிகாட்டலில், விசேட பொலிஸ் குழுவினர், இவர்களை கைது செய்தனர்.
0 comments :
Post a Comment