க.பொ.த. உயர்தர மீள்மதிப்பீட்டுக்கு 16000 விண்ணப்பங்கள்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள் மதிப்பீடு செய்வதற்காக இதுவரையில் 16 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீள் மதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பிக்கும் திகதி கடந்த 9ம் திகதியுடன் முடிவடையவிருந்த போதும்,மாணவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து 17ம் திகதி வரையில் மீண்டும் அது நீடிக்கப்பட்டுள்ளது.
மீள்மதிப்பீட்டு பணிகளுக்காக ஒரு விணாத்தாளுக்கு 250 ரூபா வீதம் அறவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment