Thursday, January 19, 2012

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல். 12 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கஜாகி மாவட்டத்தில் பொலீஸ் வாகனத்தை குறி வைத்து நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 7பொலீஸ்காரர்களும் 2 பொதுமக்களும் பலியாகியுள்ளனர். அத்துடன் அலி மாவட்டத்தில் இடம்பெற்ற மற்றுமோர் தாக்குதலில் புலனாய்வு அதிகாரி ஒருவரும் இரண்டு மெயப் பாதுகாவலர்களும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


No comments:

Post a Comment