மருதமுனை அல் மனார் மத்திய கல்லுரி மானவர்களின் O.L.தின விழா நேற்று முன் தினம் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொன்ட கல்முனை நகரசபையின் ஐக்கிய மக்கள் முன்னனி உறுப்பினர் எச்.எம்.ரகுமான் சிறப்பு அதிதியாக கலந்து கொன்ட கே.ரிஸ்வி ஜவ்பர் மற்றும் அதிதிகளை அதிபர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா வரவேற்பதையும் கடந்த வருடம் சாதாரனதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற எம்.ஜி.எப்.சம்ஹாவுக்கு பிரதம அதிதி நினைவுப்பரிசில் வழங்குவதையும் கோட்ட கல்விப்பனிப்பாளர் எஸ்.எல்.ஏ.ரஹீம் உரையாற்றுவதையும் கலந்து கொன்ட மானவர்கள் மற்றும் பெற்றோர்கலையும் படங்களிள் கானலாம்.
பி.எம்.எம்.ஏ.காதர்
No comments:
Post a Comment