ஆட்கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட இரண்டுபெண்கள் உட்பட ஐந்து பேருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
கெடமான்ன பகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்கள் குற்றமிழைத்திருப்பதாக வழக்கின் தீர்ப்பை அறிவித்தபோது, மேல் நீதிமன்ற நீதிபதி சந்ரசேன ராஜபக்ஸ தெரிவித்தார்.
முறைப்பாட்டாளர்கள சமர்ப்பித்த சாட்சிகள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதென நீதிபதி குறிப்பிட்டார்.
1996 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு அந்த ஆட்கொலை இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment