சின்ன ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் நத்தார் வியாபாரம் களை கட்டியுள்ளது. அத்துடன் நகரின் பல இடங்களிலும் கிறிஸ்மஸ் மரங்கள் வீதியோரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை படங்களில் காணலாம். செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
Post a Comment
0 comments :
Post a Comment