வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்சவை பலஸ்தீன் நாட்டின் இலங்கைத் தூதுவர் அன்வர் அல்-அகார் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சில் வைத்து சந்தித்தார். இதன் போது பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தமது கட்சியும் அரசாங்கமும் இருப்பதாகவும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக அவை குரல் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
படம்: - (இலங்கை நெட் செய்தியாளர் ஏ.ஆர்.றஹ்மான்)
No comments:
Post a Comment