பறக்கும் விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
கொலம்பியா நாட்டில் உள்ள உள்ளாடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று வித்தியாசமான முறையில் பேஷன்ஷோ நிகழ்ச்சியை பறக்கும் விமானத்தில் நடத்தியது. கொலம்பியா நாட்டில் உள்ள லாபோஸ் நகரில் இருந்து பொலிவியா நாட்டில் உள்ள கோஜ்பாம்பா நகருக்கு செல்லும் விமானத்தில் இந்த பெஷன்சோ இடம்பெற்றுள்ளது.
விமானம் 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது இந்த ஷோ இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்சியை பார்ப்பதற்கென்றே பலர் விமானத்தில் டிக்கட் எடுத்து பயணம் செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment