Monday, December 12, 2011

தாமரைத் தடாகம் - மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தின் - உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

சீன அரசாங்கத்திடம் இருந்து இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட - தாமரைத் தடாகம்- மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தின் - உத்தியோகபூர்வ இணையத்தளம் ( www.lotuspond.lk ) இன்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவினால் ஆரம்பித்து துவைக்கப்பட்டது.

இது தொடர்பில் நடைபெற்ற விசேட வைபவத்தில் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அலகப்பெரும- ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க- தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி.கனேகல ஆகியோர் உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

www.lotuspond.lk என்ற இணையதளத்தினைப் பார்வையிடுவதன் மூலம் தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கு தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment