ஆசியாவில் மிக வேகமாக வழர்சியடையும் நாடென இலங்கை உரிமைகோரும். BANKOK POST
இலங்கை ஆசியாவில் மிகவும் வேகமாக வளர்ச்சியடையும்- பொருளாதாரத்திற்கு உரிமை கோரும் - நாடுகள் மட்டத்திற்கு வந்துள்ளதாக பிரபல பெங்கொக் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. 3 தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தை முடித்து இலங்கை பெற்ற சமாதானத்தின் பிரதிபலன்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உரித்தாகி இருப்பதாகவும் இந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சமாதானம் ஏற்பட்டதோடு சுற்றுலாத்துறையினர் பெரும் எண்ணிக்கையில் இலங்கைக்கு வருகை தருகின்றனர். சுற்றுலா தொழில்துறை வேகமாக வளர்ச்சியடைகின்றது. அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், வியட்நாம் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்;கள் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.
எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்ததை சர்வதேச நிதி நிறுவனங்களினதும், வெளிநாட்டு ஊடகங்களினதும் பொருளாதார விமர்சகர்கள் பிரஸ்தாபித்து இருப்பதாக பெங்கொக் போஸ்ட் தெரிவித்துள்ளது.
உலகில் சுற்றுலாவை மேற்கொள்ளக்கூடிய நாடுகளின் அட்டவணையில் முதலாவது இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக பிரபல நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய சுற்றுலாத்துறையினரின் எண்ணிக்கை 50 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
பொருளாதார முன்னேற்ற வேகத்தை பொறுத்த வரை இலங்கை ஆசியாவின் 2வது இடத்திற்கு முன்னேறியிருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. 2011ம், 2012ம் ஆண்டுகளில் நாட்;டின் பொருளாதார அபிவிருத்தி வேகம் 8 வீதமாக அதிகரிக்கும் என அந்த வங்கி எதிர்வு கூறியுள்ளது.
தெற்கின் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதுடன் தேசிய அபிவிருத்தியின் இடப்பரப்பு மேலும் விரிவுபட்டுள்ளது. இதுவரை காலமும் பின்தங்கிய பிரதேசமாக கருதப்பட்ட ஹம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்துடன் முன்னேற்றகரமான நகரமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
எழில் கொஞ்சும் கடலோரங்கள், வரலாற்று புகழ்மிகு நகரங்கள், ஆகியவற்றின் சுற்றாடலிலான நிலையம், தேசிய ஆயுர்வேத சிகிச்சை முறைகள் ஆகியவற்றுடன் உல்லாச கைத்தொழிலும் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாகவும் பெங்கொக் போஸ்ட் பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Finally at peace, Sri lanka poised to join asia's fast growing economies
Published: 28/11/2011 at 12:00
Nearly three decades of conflict with the secessionist Tamil Tigers seriously debilitated Sri Lanka's economic development. With financial and human resources diverted to fighting a war that, though largely confined to the country's north and east, spilled over to other areas including the capital city Colombo, development was largely stultified.
The terrorist attacks in Colombo and some other major cities had a deleterious effect on one of Sri Lanka's major foreign currency earners _ tourism _ leaving hoteliers and ancillary industries feeding the tourism sector struggling to survive in a shrinking market.
But all that has changed. Foreign tourists are back in much larger numbers. Business delegations from countries as far apart as the US, India, Singapore and Vietnam are making their way to Colombo.
The military defeat of the LTTE or Tamil Tigers in May 2009 has wrought a perceptible change in Sri Lanka's economic climate, recognised by international financial institutions, foreign media and economic analysts. Today they see Sri Lanka as one of Asia's fast-growing nations with huge potential.
One of the most visible changes to Sri Lanka today is the peaceful atmosphere that prevails whether it be Colombo or the countryside. Foreign visitors are returning to the beaches, historic cities and eco-tourism and health resorts in unprecedented numbers.
Just one year after the war ended the New York Times ranked Sri Lanka as the first place to visit in its list of "31 Places to go to in 2010."
Areas in the north and east which were of cultural, religious and touristic significance are now open and teeming with curious visitors. They watch blue whales frolicking in the famous Trincomalee natural harbour in the northeast or windsurfing off the eastern coast at Arugam Bay.
While some European countries have seen an influx well over 50% in recent months, there is also a sharp increase in tourists from neighbouring India and even China.
The return of tourists has spurred more foreign hotel investors from five-star chains to expand in Colombo and Hambantota in the deep south, which is emerging as an important city with an international airport and modern sports facilities on the cards.
A modern highway from Colombo to the southern port city of Galle spans 100 kilometres along the Indian Ocean, and is studded with hotels, tourist complexes and spas providing traditional medical treatment.
What has all this meant in development terms? The Asian Development Bank in its outlook for 2011-12 is upbeat about Sri Lanka retaining its growth forecast unchanged during this period.
In its revised forecast, ADB expected Sri Lanka to record the second highest economic growth in Asia this year. It kept Sri Lanka's 8% growth forecast for 2011-12 intact because of robust exports and tourism.
"Sri Lanka's economic growth accelerated in the second quarter on higher investment and as the central bank avoided the interest-rate increases that have contributed to a slowdown elsewhere in Asia," said Samantha Amerasinghe, a Colombo-based economist at Standard Chartered Plc.
"Sri Lanka's economy is reaping the benefits of peace."
With the country's economic prospects looking bright, the Sri Lanka Export Development Board is preparing to showcase its growth in an event called Sri Lanka Expo 2012 planned for March 28-30.
"The main objectives are to promote and re-position Sri Lanka trade, investment and tourism, and instil confidence in the country's high quality products and services among international buyers," says Janaka Ratnayake, chairman and chief executive of the EDB.
With 300-odd stalls where some of Sri Lanka's leading manufacturers and service providers will display their products, Thai businesses and entrepreneurs can see an exhibition of Sri Lanka's world famous gems and classic jewellery in addition to traditional produce like tea. Modern ventures in ecotourism, health resorts and luxury-boat building are also on offer.
0 comments :
Post a Comment